Welcome to Jettamil

வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! – இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

Share

வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! – இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இன்று (சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் இராணுவம் சரமாரி வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, தெஹ்ரானின் முக்கிய போக்குவரத்து மையமான ‘மெஹ்ராபாத்’ (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டதில், அங்கு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஈடாக, ஈரான் உடனடியாகப் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் (Tel Aviv) நகரை இலக்கு வைத்து ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் ஏற்கனவே புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை எதிர்கொண்டு வருகின்றன

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை