Welcome to Jettamil

மன்னாரில் தாயும் சேயும் உயிரிழப்பு: தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – சுகாஷ் தெரிவிப்பு!

Share

மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவத் தவறுகளால் எம்மவர்களின் உயிர்கள் அநியாயமாகக் காவுகொள்ளப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது. எனவே உரிய தரப்பினர் விரைந்து இதற்கு சரியான ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை