Welcome to Jettamil

நல்லுார் கந்தசுவாமி ஆலய திருவிழா ஆவணியில் ஆரம்பம்

Share

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஆவணி மாதம்-2 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறும்.

இதனை முன்னிட்டு யாழ்.மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி கடந்த திங்கட்கிழமை(30.5.2022) பெருந்திருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை