Friday, Jan 17, 2025

நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்!

By kajee

நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்!

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்

நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிடவே இந்திய துணை தூதர் தலமையிலான அதிகாரிகள் வருகைதந்திருந்ததுடன் பயிற்சி நாடுகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.

தம்பிக்க பெரேராவின் தகவல் தொழில் நுட்ப கல்லூரியுடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி கூடங்களை பார்வையிடுவதன் தொடர்ச்சியாகவே குறித்த வருகை இடம்பெற்றுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு