Welcome to Jettamil

மின் , தொலைபேசி வசதிகள் இல்லாமல் மூழ்கியுள்ள மக்கள்

Share

சென்னையில் இடைவிடாது பெய்த கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

கடும் பாதிப்புக்குள்ளாகி மரங்கள் வீதிகளில் சரிந்துள்ள காரணத்தால் நீரின் மூலம் மின் கடத்தப்படும் வாய்ப்புள்ளதால் மின் விநியோகம் இடைநிறுத்ப்பட்டுள்ளது.

மேலும் , இணைய வசதியும் தடைப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு தேவையான உரையாடல்களை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை