Friday, Jan 17, 2025

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

By kajee

யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் 32 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இந்த உத்தியோகத்தர், தேர்தல் கடமையில் இருந்தபோது உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு