இந்த கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.
இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளுடன் சந்தேகங்கள் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.