ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் கலவரம் – நிகழ்ச்சி முற்றாக நிறுத்தம்
யாழில் இன்று இடம்பெற்ற பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டவுள்ளதாக அறிய முடிகிறது.
இது குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
தற்போது பாரிய கலவரத்தால் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.