Welcome to Jettamil

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே-யோகி ஆதித்யநாத்!

Share

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே. அது தாக்குதலுக்கு உள்ளானால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

பகவத் கதா ஞான யாகத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

இதேவேளை பகவத் கீதையின் கதை எல்லையற்றது என்றும் அதனை குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதை போன்று எல்லையின்றி பாயும் அதன் சாராம்சத்தை பக்தர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையில் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை