Welcome to Jettamil

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக இறந்து  கரையொதுங்கும் ஆமைகள்!

Share

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக இறந்து  கரையொதுங்கும் ஆமைகள்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக  இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றன.

இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் நேற்றைய தினம் இறந்த நிலையில்  இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே  இவ்வாறு தொடர்ச்சியாக  இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை