Welcome to Jettamil

இலங்கை பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது!

Share

இலங்கை பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்களின் பின்னர் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை