Welcome to Jettamil

கரையொதுங்கும் கப்பலின் பாகங்களை தொடவேண்டாமென எச்சரிக்கை!

Share

தீ பரவிய எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்கள் மற்றும் அதன் பாகங்கள் நீர் கொழும்பு கடற்கரையில் அதிகளவில் கரையொதுங்கியுள்ளன.

தீ பரவிய கப்பலிலிருந்து கடலுக்குள் விழும் பாகங்களில் அதிகளவானவை கரையொதுங்கும்.

திக்ஓவிட்டவிலிருந்து சிலாபம் வரையான கடற் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை