Welcome to Jettamil

சமூக வலைதளங்களில் வெளியான வினாத்தாள் – பரீட்சை இரத்து!

Share

சமூக வலைதளங்களில் வெளியான வினாத்தாள் – பரீட்சை இரத்து

கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சையின் விவசாய பாட பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. அதன் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் அந்த பரீட்சை ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், புதிய பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை