Welcome to Jettamil

வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப் போகின்றார்கள் – மயூரன் தெரிவிப்பு

Share

வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப் போகின்றார்கள் – மயூரன் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

புத்தகங்கள் கொப்பிகள் கற்றல் உபகரணங்களுக்கு 18 வீதம் முழுமையாக வரி அதிகரிப்பட்டுள்ளதனால் பெற்றோர் பெருமளவில் பாதிக்கப்பட போகின்றார்கள்.
ஜனவரி முதல் நாளே வர்த்தக நிலையங்களில் வரி அதிகரிப்பு நடைமுறை வந்து விட்டது.

இது சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை உபகரணங்களுக்கு வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை