Welcome to Jettamil

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Share

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குளவிக் கொட்டுச் சம்பவம் யாழ்ப்பாணம் – நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது . அப்பாடசாலையில் கல்விகற்கும் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி   பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலை மைதானத்தில் இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை