Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக 92 குடும்பங்கள் பாதிப்பு

Share

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புதிதாக 92 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 317 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 2 வீடுகளின் உட்கட்டுமானம் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை