அனைத்து அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று (17) ஆரம்பமாகின்றன.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
எனவே பாடசாலை நேர அட்டவணையின்படி, விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.