எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமகி ஜன பலவேகய மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக பொய்யான செய்தி பரப்பப்படுவதாகவும் அது முற்றாக மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.