Welcome to Jettamil

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையின் அறிவிப்பு

ship

Share

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையின் அறிவிப்பு

காங்கேசன்துறையும் நாகப்பட்டினமும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று (12) பயணிகள் கப்பல் சேவை இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்தார்.

காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை, இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்றைய சேவை தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பல் சேவையின் மீண்டும் தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை