Welcome to Jettamil

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு

Share

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டத்துக்கு வரும் 20ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் காலை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை