Welcome to Jettamil

பொலிகண்டி பகுதியில் மாடு கடத்தும் கும்பல் அட்டகாசம்

Share

பொலிகண்டி பகுதியில் மாடு கடத்தும் கும்பல் அட்டகாசம்

பொலிகண்டி சின்னகடை பகுதியில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாடு கடத்தும் கும்பல் ஒன்று mahendra வாகனத்தில் தெருவில் இருந்த பசு மாட்டை கடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது மக்களால் விரட்டி செல்லும் வேளையில் வாகனத்தில் பயணித்த கும்பல் பிடிக்க முற்பட்டவரை தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இந்த காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த நபர்கள் தொடர்பில் எந்த விபரங்களும் வெளியாகவில்லை. அப்பகுதி மக்கள் இது தொடர்பில் விசனம் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை