Welcome to Jettamil

மீண்டும் உயர்ந்தது சீமெந்து விலை

Share

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து பொதியின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தற்போது ஒரு சிமெந்துப் பொதியின் விலை 3 ஆயிரம் ரூபாவாக உயர்ந்துள்ளது.

தற்போதைய டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 25ம் திகதி சீமெந்து பொதியின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 850 ரூபாவாக விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை