அமெரிக்காவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் .பயணிகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பயணத்துக்கு முன்பு காண்பிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை துணை பேச்சாளர் கெவின் முனோஸ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.