இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் இரட்டிப்பு வருமானம் கிடைத்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், மக்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடுவதன் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.