Friday, Jan 17, 2025

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

By jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

இன்று (1.12.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி:

  • டீசல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 286 ரூபா ஆகும்.
  • ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 2 ரூபா குறைக்கப்பட்டு, புதிய விலை 311 ரூபா ஆகும்.
  • சுப்பர் டீசல் விலை 313 ரூபா ஆக எவ்வித மாற்றமும் இல்லை.
  • ஒக்டேன் 95 பெட்ரோல் விலை 371 ரூபா ஆக மாற்றமின்றி உள்ளது.
  • இலங்கை மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 188 ரூபா ஆகும்.
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு