பெண்களின் சானிட்டரி நாப்கின்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதன் அவசியம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.