நாளை முதல் முகமூடி அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை முதல் கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டிய கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார்.சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மேலும், கோவிட் 19க்கான பிசிர் மற்றும் நாளை ஆன்டிஜென் சோதனைகள் முதல் தேவையில்லை என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.