வடக்கு கிழக்கில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருப்பது அரசியல் பழிவாங்களாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்