Sunday, Feb 9, 2025

அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கெஹலிய இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மறுப்பு

By jettamil

அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கெஹலிய இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மறுப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (பெப்.07) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (பெப்.07) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் கலந்துகொள்ள மறுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றம் ஜனவரி 26 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு