Sunday, Feb 9, 2025

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான நீதிமன்ற தீர்ப்பு

By jettamil

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான நீதிமன்ற தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜனாதிபதி விதிவிலக்கு இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

2020 தேர்தலை ரத்து செய்ய சதி செய்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு