Welcome to Jettamil

புதிதாக மேலும் இரண்டு பொருட்களுக்கு விலை குறைப்பு

Share

லங்கா சதொச நிறுவனம் மேலும் இரண்டு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. பச்சை பாசிப்பயறு மற்றும் ;கடலை ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 998 ரூபாவாகும்.

ஒரு கிலோ கடலையின் விலை 9 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 540 ரூபாயாகும். இலங்கை சதொச முழு பால் மாவின் 400 கிராம் பொதியின் விலை 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி அதன் புதிய விலை 948 ரூபாயாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை