Welcome to Jettamil

இரண்டு நாள் பெய்து வரும் மழை காரணமாக சில குடும்பங்கள் பாதிப்பு

Share

இரண்டு நாள் பெய்து வரும் மழை காரணமாக சில குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசிலம்பட்டி பகுதியில் ஐந்து வீடுகளில் உள்ள ஐந்து குடும்பங்களே இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் வீட்டில் நிரம்பியதன் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை