Welcome to Jettamil

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரண்டு நாட்களில் புயலாக உருவாகலாம்

Share

வங்காள விரிகுடாவை அண்மித்த தீவுக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரண்டு நாட்களில் புயலாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் விரைவில் அருகில் உள்ள கடற்கரைக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தீவின் பல மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை