Welcome to Jettamil

பெலியத்தே படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது

Share

பெலியத்தே படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது

பெலியத்தே படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பெலியத்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 05 பேரைக் கொன்றதற்கு உதவிய இரண்டு சந்தேக நபர்களை ஹக்மன பொலிஸார் நேற்று (29) காலை கைது செய்தனர்.

காலி – ரத்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 33 வயதுடைய புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை