களனி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (29) இரவு கண்டி வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் மீது போலீசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.