Welcome to Jettamil

பிரதமர் மோடியுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

Share

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியா, அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளின் இருதரப்பு ஒத்துழைப்பு,வளர்ச்சிக் குறித்து சல்லிவன், பிரதமரிடம் விளக்கினார். மேலும் மோடியை அமெரிக்காவில் வரவேற்க அதிபர் பைடன் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அப்போது, அதிபர் பைடனுடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள், இருநாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சர்வதேச பிரச்சனைகள் போன்றவை குறித்து கலந்துரையாடுவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் சல்லிவனிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை