நீதிமன்றக் கட்டளையை மதிக்கத் தயார் ஆனால் பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளுக்குக் கட்டுப்பட முடியாது. போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நீதிமன்றம் வழங்கிய கட்டளை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்…