Welcome to Jettamil

சர்வதேச வீரர்களுடன் இணைந்து ஐ.பி.எல் ஏலத்தில் யாழ் மண்ணின் மைந்தன்!

Share

ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலப் பட்டியல் 9 இலங்கை வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

2021 ஐபிஎல் போட்டிகளிற்காக பெப்ரவரி 18 ஆம் திகதி சென்னையில் குறுகிய ஏலம் இடம்பெறவுள்ளது. இதற்காக 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தற்போது இறுதிப்பட்டியலில் 292 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

எட்டு அணிகளும் குறைந்தளவான வீரர்களையே கொள்வனவு செய்ய முடியுமென்பதால், இறுதிப்பட்டியல் வீரர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

ஏலத்திற்காக அரம்பத்தில் 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்திருந்த போதும், அவர்ளில் 9 வீரர்கள் இறுதி ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஏலம் விடப்படும் இலங்கை வீரர்கள்:குசல் பெரேரா, திசரா பெரேரா,கெவின் கொதிகொட,மகீஷ் தீக்ஷன,விஜயகாந்த் வியஸ்காந்த், துஷ்மந்தா சமீர, வாணிந்து ஹசரங்க, தாசுன் ஷானக,இசுரு உதன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை