Welcome to Jettamil

டிப்பரில் இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு…

Share

கிளிநொச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவரை கடத்திச் சென்ற விவகாரத்தில் சாரதி உட்பட 7 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 

கடந்த 7ம் திகதி கிளிநொச்சியில் பெண் ஒருவரை பலவந்தமாக டிப்பரில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இதன்போது டிப்பர் விபத்துக்குள்ளாதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பேசப்பட்ட நிலையில், 

இந்த விவகாரத்தில் சாரதி மற்றும் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டனர். சாரதியை எதிர்வரும் 21ம் திகதிவரையும், 

ஏனையவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை