Welcome to Jettamil

நாட்டில் மேலும் ஓர் பகுதி உடன் தனிமைப்படுத்தலில்..!

Share

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொஹவந்தலாவ சுகாதார சேவை பகுதியில் செபல்டன் தோட்டத்தில் PS பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை