பொத்துவில் – பொலிகண்டி பேரணியானது இன்று நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இப் பேரணியை தமிழ் மக்கள் என்ற உணர்வோடு பொலிகண்டி மக்கள் வரவேற்க தயாராகி வருகின்றனர்.
அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் தமது முழு ஆதரவையும் வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.