Welcome to Jettamil

யாழில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம்!

Share

ஈழத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி, யாழில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப் போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்றையதினம் மு.ப 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பேரணியாக சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நல்லை ஆதீனம் முன்பாக, இவ் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை