Welcome to Jettamil

அரிசி உட்பட 50 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு..!

Share

பண்டிகை காலத்தை முன்னிட்டு அரிசி உட்பட 50 வயகையான அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருக்கின்றார்.

இவ் விலைக்குறைப்பு நேற்றய தினம் தொடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. பல வகையான அரிசிகள் 100 ரூபாவுக்கும் குறைவான விலையில் ´சதொச´ வில் பெற்றுக்கொள்ள முடியும்.

வருட இறுதிவரையில் இந்தச் சலுகை நடைமுறையிலிருக்கும் என்று வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 50 வகையான அத்தியாவசியப் பொருட்களை, சதொச மூலம் நேற்று முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை