Welcome to Jettamil

இந்தியாவில் கொவிட் தடுப்பூசி பக்கவிளைவால் முதலாவது உயிரிழப்பு பதிவு!

Share

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகளை ஆராயும் குழு இது குறித்து அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி 68 வயதுடைய நபர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அலெர்ஜி, ஒவ்வாமைக்கு ஆளானதாகவும்,

அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

இது குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை