Welcome to Jettamil

இலங்கை வங்கியில் வேலைவாய்ப்பு – பயிலுநர் செயலாளர் உதவியாளர் (2021)

Share

இலங்கை வங்கியில் பயிலுநர் செயலாளர் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ‌

தகைமைகள்:

க.பொ.த ( சாதாரணதர ) பரீட்சையில் ஒரே அமர்வில் ஆங்கிலமொழி உட்பட மூன்று ( 3 ) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் ( 6 ) சித்தியடைந்திருத்தல்.

மற்றும்
க.பொ.த ( உயர்தர ) பரீட்சையில் ஒரே அமர்வில் இரண்டு ( 2 ) பாடங்களில் ( பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்த்து ) சித்தியடைந்திருத்தல்.

மற்றும்
மூன்றாம் நிலை கல்வி மற்றும்
தொழிற்கல்வி ஆணைக்குழுவில் ( TVEC ) பதியப்பட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றிடமிருந்து செயலாளர் உதவியாளர் சேவையில் ( ஆங்கில மொழியில் ) குறைந்தது 06 மாத டிப்புளோமா சான்றிதழ் கற்கை நெறியை நிறைவு செய்திருத்தல்.

ஏனைய தகைமைகள்
ஆங்கிலம் மற்றும் சிங்கள தமிழ் மொழிகளில் சிறந்த அறிவு ( எழுத மற்றும் உரையாட ) கணினி அறிவு அவசியம்.
ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு வேகம் நிமிடத்துக்கு 40 சொற்கள்,

வயது:

விண்ணப்பமுடிவுத் திகதியில் 40 வயது அல்லது அதற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

பயிற்சிக்காலம் இரண்டு வருடங்களாகும்.

பயிற்சிக்காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக முதலாவது வருடம் 25,000 / – ரூபாயும், இரண்டாவது,வருடம் 28,000 / – ரூபாயும் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவு திகதி : 05/06/2021

www.boc.lk (Careers என்ற பகுதியின் கீழ்) ஊடாக உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முழு விபரம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மற்றவர்கள் பயன் பெற இந்த தகவலை பகிர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

முழு விபரம் : Download

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!

Join Whatsapp

Join Telegram

Join Facebook

join viber

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை