Welcome to Jettamil

ஈழத்தின் பிரபல பாடகி ஜொஹானிக்கு இந்தியா கொடுத்த பதவி…

Share

இலங்கையின் பிரபல பாடகி ஜொஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை