Welcome to Jettamil

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

Share

பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற பின், முதன்முறையாக உக்ரைன் சென்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரிஷி சுனக், உக்ரைனுக்கு அனைத்து வழிகளிலும் துணை நிற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை