Welcome to Jettamil

உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை நடைபெறும் மாதங்களில் மாற்றம்..!

Share

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையை ஆகஸ்ட் மாதமும் அதேவேளையில்,

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையை டிசம்பர் மாதமும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என்று கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை