Welcome to Jettamil

கரவெட்டியில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

Share

கரவெட்டியில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் நிதி அனுசரணையில் கரவெட்டி ஒன்றிணைந்த இளைஞர் அமைப்பினால் ஒளி கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் கரவெட்டி கிழவி தோட்டம் சன சமூக நிலைய மண்டபத்தில் கரவெட்டி ஒன்றிணைந்து இளைஞர்கள் அமைப்பின் தலைவர் தலமையில் இடம் பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை தலைவர் சந்திரலிங்கம் சுகிர்தன் கலந்துகொண்டு மூக்குக் கண்ணாடிகளை வழங்கிவைத்தார்.

அண்மையில் கரவெட்டியில் இடம் பெற்ற அமரர் சிவ சிதம்பரம் அவர்களது நூற்றாண்டு விழாவிற்க்காக நடாத்தப்பட்ட மருந்து முகாமில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 21 பேருக்கே இவ்வாறு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை