Welcome to Jettamil

காக்கைதீவு பகுதியில் பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்பு!

Share

காக்கைதீவு பகுதியில் பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்பு

இன்றையதினம் காக்கைதீவு பகுதியில் பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீன்பிடி படகு ஒன்றில் இருந்து இந்த மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை